யானை
குழந்தை
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காது என்பார்கள்.
எப்படி மறந்தார்கள் ?
உன்னை
இந்த பட்டியலில் சேர்க்க.....

வாழ்வில் நட்பா காதலா முக்கியம் ? நட்பால் உயர்ந்தவர்கள் எத்தனை பேர் ? காதலால் உயர்ந்தவர்கள் எத்தனை பேர் ? அதே போல் இரண்டாலும் தாழ்ந்தோர்கள் எத்தனை பேர் ? உங்கள் கருத்துகள் இங்கே பதியுங்கள்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு நன்றி
மேலும் இது சம்பந்தமான கருத்துகளை எதிர் பார்க்கின்றேன்